அதிரை வரலாற்றில் முதல் முறையாக நமதூர் அணைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடும் நிகழ்ச்சியாக அதிரை ஈத் மிலன் எனும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடந்தேறியது .
இந்நிகழ்வில் ஏராளமான மாற்று மத அன்பர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சியை செவி மடுத்து கேட்டனர் அப்பொழுது பேச்சாளர் இஸ்லாம் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால் தாரளமாக கேட்கலாம் என கூறினார் அப்பொழுது ஒரு சிலர் இஸ்லாம் சம்பந்தமான சில கேவிகளை கேட்டனர் அதற்க்கு முஜிபுர்ரஹ்மான் உமரி மற்றும் ஃபரித் அஸ்லம் ஆகியோர் தெளிவு படுத்தினர் .
வந்திருந்தவர்கள் அனைவருக்கும் கருத்து படிவம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான் அன்பர்கள் கருத்திட்டுள்ளனர் .
வரவேற்ப்பு நுழைவுவாயில்
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களின் ஒரு பகுதி
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களின் ஒரு பகுதி
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களின் ஒரு பகுதி
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களின் ஒரு பகுதி
முஜிபுர்ரஹ்மான் உமரி பேசுகையில்....
சகோ ஃ பரீத அஸ்லம் பேசுகையில்...
விருந்து உபசரிப்பில் ....
விழா வரவேற்பாளார்கள்
வரவேற்பாளர்
அனபளிப்பு...
இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டன .புலால் உன்னாதவர்களுக்கு காய்கறி பிரியாணி பரிமாறப்பட்டன வந்திருந்த மாற்றுமத சகோதரர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன .
இதற்க்கான ஏற்பாட்டினை அதிரை ஈத் மிலன் கமிட்டி சிறப்பாக செய்திருந்தது.!!
0 comments
Post a Comment