என்னை முன்னுதாரணமாக பின்பற்றாதீர்கள்

ஒருவனுக்கு 10 மனைவிகள் இருந்தாலே அவன் அவர்களை சமாளிக்க முடியாமல் மரணமடைந்து விடுவான். ஆனால் எனக்கு அல்லாவின் துணையின் மூலமே எனது 86 மனைவிகளையும் கட்டுப்படுத்துவது சாத்தியமானது என மொஹமட் பெல்லோ என்ற இந்த முன்னாள் முஸ்லிம் மதபோதகர் கூறுகிறார்.
அவருக்கு இந்த மனைவிகள் மூலம் 170க்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். நான் எந்தப் பெண்ணையும் நாடிச் செல்லவில்லை. அவர்களாகவே என்னைத் தேடி வந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
0 comments
Post a Comment